முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.