கறுப்பு பூஞ்சை தொற்று நோய் அல்ல : நோய் பீடித்தால் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் - ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 4

15 Sep, 2021 | 09:07 PM
image

( எம்.மனோசித்ரா )

கறுப்பு பூஞ்சை என்பது தொற்று நோய் அல்ல. அது சுற்றுச்சூழலில் காணப்படுகின்ற வைரஸ் மூலம் பரவக் கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவானோர் இந்நோய்க்கு உட்படுவார்களாயின் அவர்கள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கட்டுப்பாடு தளர்வுகளை அநாவசிய ஒன்றுகூடல்களுக்கு பயன்படுத்த வேண்டாம் - ஹேமந்த  ஹேரத் | Virakesari.lk

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கறுப்பு பூஞ்சை நோய் நுரையீரலில் கூட ஏற்படக் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடும். எனினும் இது ஒரு தொற்று நோய் அல்ல. சுற்று சூழலில் காணப்படுகின்ற வைரஸ் ஊடாகவே இந்நோய் பரவும்.

மாறாக மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக் கூடிய நோய் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டால் மருந்துகள் மூலம் அவர்களை குணப்படுத்த முடியும்.

எனினும் நோய் எதிர்ப்பு சக்தி அற்ற அல்லது  குறைவானோர் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

கொவிட் வைரஸ் இதில் தாக்கம் செலுத்தவில்லை. அத்தோடு இலங்கையில் இது வரையில் மிகக் குறைந்தளவானோரே கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36