வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இத்தாலி - போலோக்னா பேராயர் கர்தினால் மேட்யோ மரியா ஷுபி ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இத்தாலியில் இடம்பெற்ற ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்துக்கொள்ள சென்றிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது.