இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

No description available.

இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், சற்று நேரத்திற்கு முன்னர் மத்திய வங்கியில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.