பாரம்பரிய திருவிழாவில் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டொல்பின்கள்

15 Sep, 2021 | 01:45 PM
image

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன.

Mass slaughter of dolphins in the Faroe Islands 13/9/21

பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம் 1,428 டொல்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர்.

Image

பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர்.

இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், இரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டொல்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Image

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right