79 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Published By: Vishnu

16 Sep, 2021 | 11:03 AM
image

இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் தலைமன்னார், கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது சுமார் 9.914 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வரை கைதுசெய்த இலங்கை கடற்படையினர், அவர்கள் பயன்படுத்திய படகொன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 79 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைதானவர்கள் 28 முதல் 37 வயதுடைய தலைமன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் டிங்கு படகுகள் என்பவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றியே கடற்படையினரின் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22