கப்ராலும் கடன்பொறியும்

Published By: Digital Desk 2

13 Sep, 2021 | 05:44 PM
image

ஹரிகரன்

“ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன; ஒன்று வாள், மற்றது கடன் பொறி.” இதனைக் கூறியவர், ஜோன் அடம்ஸ்.

அமெரிக்காவின்முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வொஷிங்டனின் கீழ் இரண்டு முறை துணை ஜனாதிபதியாக பதவி வகித்த  அவர், அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதியாக, 1797 தொடக்கம், 1801 வரை இருந்தவர்.

300 ஆண்டுகளுக்கு முன்னரே, கடன்பொறி இராஜதந்திரம் பற்றி அவர் வெளிப்படுத்தியிருந்தார். இதனை இப்போது மிகவும் நன்றாக செயற்படுத்துகிறது சீனா.

சீனாவின் கடன்பொறியில் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது, கடந்த வாரத்திலும் கூட, சீனாவின் கடன்பொறியில் இலங்கை சிக்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அடியோடு நிராகரித்திருந்தார்.

சீனாவின் கடன்களை விட, ஜப்பான், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்பட்ட கடன்கள் அதிகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் ஆலோசனையை நாடும்படி அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் அண்மையிலும் வலியுறுத்தியிருந்தார். அதனை உறுதியாக மறுத்திருந்தார் அஜித் நிவாட் கப்ரால். 

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கோர வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்று அவர் பதில் கொடுத்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றன இலங்கைக்கு அதிகளவு கடன்களை கொடுத்திருக்கின்றன.ஜப்பானும் கடன் கொடுத்திருக்கிறது. அந்தக் கடன்களால் இலங்கை எதையும் இழந்து விடவும் இல்லை. 

 ஆனால் சீனாவின் கடன்களால் தான், அம்பாந்தோட்டை துறைமுகம் இழக்கப்பட்டது. அது சீனாவிடம் கொடுக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை என்றே ராஜபக்ஷவினரும் கூறி வருகின்றனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48