கொத்மலை நீர்தேக்கத்தின் சுருங்கை திறப்பு : மக்கள் அவதானம்

Published By: Robert

14 Sep, 2016 | 01:32 PM
image

நிலவும் வரட்சி காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகளுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக இன்று கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்தேகத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் சுருங்கை ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சுருங்கை திறந்து விடப்பட்டுள்ளதால் மகாவலி ஆற்றில் உலப்பனையிலிருந்து கம்பளை, கெலிஓயா, பேராதெனிய, கடுகஸ்தொட ஊடாக பொல்கொல்ல வரை பிரதேசத்தின் குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக மகாவலி ஆற்றை பயன்படுத்தும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38