அம்பாந்தோட்டையிலிருந்து தென்கிழக்கில் 160 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியிருப்பதாக புவி சரிதவியல் மற்றும் சுங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Articles Tagged Under: நில நடுக்கம் | Virakesari.lk

இந்நிலையில் குறித்த நில நடுக்கம் 4.1 மக்னிரியூட் அளவில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த நில நடுக்கம் காரணமாக சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் புவி சரிதவியல் மற்றும் சுங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.