எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமானில் ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்த அணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இலங்கை அணி
- தசூன் சானக்க – தலைவர்
- தனஞ்சய டிசில்வா – உப தலைவர்
- குசல் ஜனித் பெரேரா
- தினேஷ் சந்திமால்
- அவிஷ்க பெர்னாண்டோ
- பானுக ராஜபக்ஷ
- சரித அசலங்க
- வனிந்து ஹசரங்க
- கமிந்து மெண்டீஸ்
- சமிக கருணாரத்ன
- நுவான் பிரதீப்
- துஷ்மந்த சமீர
- பிரவீன் ஜயவிக்ரம
- லஹிரு மதுசங்க
- மகீஷ் தீக்ஷனா
மேலதிக வீரர்கள்
- லஹிரு குமார
- பினுர பெர்னாண்டோ
- அகில தனஞ்சய
- புலின தரங்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM