1628 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு

Published By: Vishnu

12 Sep, 2021 | 10:06 AM
image

வடமேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1628 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் மின்னணு வயரிங் பாகங்கள் என்பவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் துடாவ, கற்பிட்டி, அரிப்பு மற்றும் மன்னர் கடற்பகுதியில் செப்டெம்பர் 10 நள்ளிரவு முதல் நேற்று காலை வரையான காலப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போதே இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு நடவடிககை கொவிட்-19 பரவலைத் தடுக்கும் விசேட நெறிமுறைகளை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம் 05 சந்தேக நபர்களும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட இரு டிங்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் 26 முதல் 45 வயதுக்கு உட்பட்ட கற்பிட்டி மற்றும் பேசாலை பகுதிகைளச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27