நேற்றைய தினம் 225,521 கொவிட்-19 தடுப்பூசி நிர்வாகிப்புகள்

By Vishnu

12 Sep, 2021 | 09:31 AM
image

நாடு முழுவதும் நேற்றைய தினம் மொத்தம் 225,521 கொவிட்-19 தடுப்பூசி நிர்வாகிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் அஷ்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் 5,116 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 1,366 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 70,260 பேருக்கும், அதன் இரண்டாவது டோஸ் 119,346 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 11,936 பேருக்கும், அதன் இரண்டாவது டோஸ் 157 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 29 பேருக்கும், அதன் இரண்டாவது டோஸ் 17,311 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் இன்று 127 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

12.09.2021 செயலில் உள்ள தடுப்பூசி நிலையங்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05