எம்.மனோசித்ரா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் நிறைவேற்றதிகார முறைமையின் கீழ் அடக்குமுறைகள் இடம்பெற மாட்டாது. மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்களை விநியோகிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதே தவிர அடக்குமுறைகளுக்காக அல்ல என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் நிறைவேற்றதிகார முறைமையின் கீழ் அடக்குமுறைகள் இடம்பெற மாட்டாது. கொவிட் தொற்று நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவதற்காகவே அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்களை விநியோகிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதே தவிர அடக்குமுறைகளுக்காக அல்ல.
குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் யுகத்தை உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு எதற்காகவும் அல்ல என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM