தேசிய பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சரும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

No description available.

இந்நிலையில், தற்போது அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.