"ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம்  மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 25 ஆவது கட்டமாக 30 இலட்சத்து 90 ஆயிரம் (ரூபா.3,090,000) பெறுமதியான அத்தியவசிய வைத்தியசாலை உபகரணங்கள் கேகாலை மாவட்ட போதனா வைத்தியசாலையின் பனிப்பாளர் வைத்தியர் வை.எப்.சமரசிங்கவிடம் இன்று(09) கையளிக்கப்பட்டது.

May be an image of 2 people, people standing, indoor and text that says 'OF THE EADER OF OSITION විපක්ෂ නායක කාර්යාලය විපක්ෂය எதிர் க்கட் தல OSITION විපක්‍ෂය எதிர்க்கட் க்கட் OSITION විපක්ෂයෙන් හුස්මක්'

இதன் பிரகாரம் 2 இலட்சத்து 50 (ரூபா.250,000)  பெறுமதி வாய்ந்த Multiple Monitors (Edan) உபகரணங்கள் 2,  13 இலட்சத்து 50 ஆயிரம்(ரூபா.1,350,000) ரூபா மற்றும் 12 இலட்சத்து 40 ஆயிரம் (ரூபா.1,240,000) பெறுமதியான Optiflow Nasal Therapy (Donation from Australia Melbourne Art Circle) உபகரணங்கள் இரண்டுமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

May be an image of text that says 'OFFICE OF THE ADER OPPOSITION විපක්ෂ නායක කාර්‍යාලය නතාවාදී විපක්ෂය க்களுக்கான எசிர்க்கட்சி எதிர்க்கட்சி தலை அà லகம் ජනත් க்கள EOPLE'S OPPOSITION පනතාවාදී மக்களுக்கான PEOPLE'S OPPO මාදී විපක්ෂය நான ජනතාවාදී විපක්ෂය க்களுக்கான எதிர்க்கட்சி EOPLE'S OPPOSITION පක්ෂය திர்க்கட்சி OSITION විපක්ෂයෙන් හුස්මක් ජනතාවාදී மக்களுக்கான PEOPLE'S OPPO OPPOSITION නතාවාදී විපක්ෂය மக்களுக்கான எதிர்க்கட்சி PEOPLE'S OPPOSITION දී විපක්ෂය கான எதிர்க்கட்சி OPPOSITION ජනතාවාදී විපක්‍ෂය மக்களுக்கான எதிர்க்கட்சி PEOPLE'S OPPOSITION'

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இதற்கு முன்னர் 24 கட்டங்களில் 719 இலட்சம் (71,904,000) ரூபா பெருமதியான வைத்தியசாலை உபகரணங்கள் குறித்த திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.