மட்டக்களப்பில் 89 வீதமானோருக்கு டெல்டா வைரஸ் தொற்று ; 10 வயது சிறுவன் பலி - வைத்தியர் நாகலிங்கம் மயூரன்

09 Sep, 2021 | 10:48 AM
image

மட்டக்களப்பில் 89 வீதமானோருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் முடிவுகள் நேற்று கிடைக்கப்பட்டுள்ளன. அதில் 49 மாதிரிகளில் 43 மாதிரிகள் டெல்டா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அத்தடன் 4 அல்பா வைரஸ் இரண்டு மாதிரிகளுக்கு முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை. இதனடிப்படையில் 88 வீதமானவர்களுக்கு மட்டக்களப்பில் டெல்டா வேரியன் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்ததார்.

இந்நிலையில், நேற்றையதினம் மட்டக்களப்பு வவுனதீவில் 10 வயது சிறுவன் கொரோனாவிற்கு பலியாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சமத்துவம் உண்மை மற்றும் நீதிக்கான...

2025-01-22 12:13:49
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

தேங்காய் தட்டுப்பாடு ; அரசாங்க தலையீட்டை...

2025-01-22 12:10:23
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50
news-image

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

2025-01-22 10:50:43
news-image

ஜா - எலயில் கஜமுத்துக்களுடன் இருவர்...

2025-01-22 10:43:18
news-image

340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஏப்ரலில்...

2025-01-22 10:44:25