களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருக்கு கொவிட்  - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 

By T Yuwaraj

08 Sep, 2021 | 08:53 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

களுபோவில வைத்தியசாலை என அறியப்படும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின்  பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் மன்றத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன, சுகயீனம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் ருக்ஷானின் நிலைமை சற்று மோசமாக உள்ள நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருந்து பற்றாக்குறை - சத்திரகிசிச்சைகள் -...

2022-10-02 11:10:45
news-image

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம்...

2022-10-02 10:54:26
news-image

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள்...

2022-10-02 10:53:50
news-image

கட்டணங்களை குறைக்கப்போவதில்லை - முச்சக்கர வண்டி...

2022-10-02 10:42:55
news-image

ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ...

2022-10-02 10:50:47
news-image

துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த பெண்...

2022-10-02 10:01:52
news-image

இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ்...

2022-10-02 09:52:28
news-image

மக்கள் சார்பற்ற பொருளாதாரக் கொள்கையை நோக்கிப்...

2022-10-01 21:41:48
news-image

ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை...

2022-10-01 20:34:56
news-image

பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றது...

2022-10-01 20:31:09
news-image

100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில்...

2022-10-01 12:41:43
news-image

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்து...

2022-10-01 20:29:19