சிறைக் கைதிகளுக்கும் நாளை முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி

By Vishnu

08 Sep, 2021 | 12:51 PM
image

சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸினை ஏற்கனவே பெற்ற கைதிகளுக்கு, இரண்டாவது டோஸை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலை 2067 ஆண் கைதிகளுக்கும் 396 பெண் கைதிகளுக்கும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு விளக்கமறியில் சிறையில் 964 கைதிகளுக்கும், புதிய மெகசின் சிறைச்சாலையில் 694 கைதிகளுக்கும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி டோஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05
news-image

நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றக் கூடாது...

2022-10-06 18:35:17
news-image

அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காது வெளியேறுங்கள் -...

2022-10-06 18:45:23
news-image

ஜனாதிபதி, பிரதமரின் காரியாலயங்களுக்கு ஒருசிலரை அழைத்து...

2022-10-06 19:04:39
news-image

பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீணடிப்பது...

2022-10-06 21:38:59