சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4200 ஒக்சிமீற்றர்கள் மீட்பு

Published By: Vishnu

08 Sep, 2021 | 10:57 AM
image

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4200 ஒக்சிமீற்றர்களை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொருட்கள் இறக்குமதி முனையத்தில் சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இவற்றின் பெறுமதி 2.3 மில்லியன் ரூபா (2,344,642) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நேற்றைய தினம் நீர்கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவரை செப்டெம்பர் 21 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் கட்டுநாயக்க சுங்க தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில்...

2026-05-21 16:09:37
news-image

தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு...

2026-05-21 16:15:45
news-image

மலையக மக்கள் இன்னும் நவீன கொத்தடிமைகளே...

2026-05-21 19:02:12
news-image

சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று...

2026-05-21 16:18:33
news-image

பதில் ஆசிரிய ஆலோசகர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்...

2026-05-21 16:25:40
news-image

கல்வி மறுசீரமைப்பு முற்றாக முடக்கம்; அமைச்சு...

2026-05-21 16:29:11
news-image

வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள்...

2026-05-21 19:01:23
news-image

அந்தந்த காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம்...

2026-05-21 18:59:26
news-image

கோட்டாபயவின் பாதையில்தான் அநுரவும் பயணிக்கிறார்; டொலர்...

2026-05-21 16:33:18
news-image

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனாவுக்கு...

2026-05-21 16:30:55
news-image

சமூக ஊடக சர்ச்சை: வதந்திகளுக்கு சர்வஜன...

2026-05-21 17:05:56
news-image

டொலரின் பெறுமதி, இறக்குமதி பொருட்களின் விலை...

2026-05-21 16:59:29