தோப்பூரில் கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்கு பலி - குழந்தை காப்பாற்றப்பட்டது

Published By: Digital Desk 4

07 Sep, 2021 | 10:00 PM
image

வீரமாநகர் , தோப்பூர் பகுதியைச் சேர்ந்த  சந்திரன் ராதா எனும் 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் நேற்று உயிரிழந்தார்.

நாட்டில் கொரோனாவுக்கு மேலும் 65 பேர் பலி ! | Virakesari.lk

அது குறித்து மேலும் தெரியவருவது,

குறித்த கர்ப்பிணிப் பெண் கொரோணாத் தொற்றுக்குள்ளான நிலையில் வெளியில் சொல்லமுடியாமல் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

இதன்போது அவருக்கு நோயின் தாக்கம் அதிகரித்து சுயநினைவற்ற நிலையில் நேற்று முன்தினம் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று திங்கட்கிழமை (06) அதிகாலையில் சத்திரசிகிச்சையின் மூலமாக பிரசவம் நடைபெற்ற போதிலும் அவர் உயிரிழந்த நிலையில்,.குழந்தை காப்பாற்றப்பட்டது.

குறித்த தாய்க்கு ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.கொரோனாத் தொற்றுத் தொடர்பான விளக்கமின்மை மற்றும் உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கத் தவறியமை போன்ற காரணிகளினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59