(எம்.மனோசித்ரா)
உணவு பொருட்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே அவசரகால விதிமுறைகளை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை நீண்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. இதன் மூலம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை முடக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM