எம்.எம்.சில்வெஸ்டர்
டோக்கியோ பரா ஓலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சினால் 5 கோடி ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இலங்கை விளையாட்டு துறை வரலாற்றில் தனிநபர் விளையாட்டுப் பிரிவில் வெற்றியீட்டிய ஒருவருக்கு வழங்கப்படவுள்ள அதிகூடிய பணப்பரிசுத் தொகையாக இது விளங்கும்.
மேலும்,பராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த துலான் கொடிதுவக்குவுக்கு 2 கோடி ரூபா பணப்பரிசும், பயிற்றுநரான பிரதீப் நிஷாந்தவுக்கு ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா வழங்குவதற்கும் விளையாட்டுத் துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தினேஷ் பிரியன்த, துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட இலங்கை மெய்வல்லுநர் குழாம் எதிர்வரும் 7 ஆம் திகதி தாய் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM