இலங்கையின் தெற்பகுதிக் கடலில் பயணித்த வெளிநாட்டு மீன்பிடி படகொன்றிலிருந்து பெருந்தொகையான போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த படகில் பயணித்த 7 பேரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட படகினை கரைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், படகிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் அளவு மற்றும் அதன் பெறுமதி தொடர்பான விபரங்கள் இதுவரையில் மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM