கருவெலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பஹரிய கிராமத்தில் நேற்று இரவு காட்டுயானைகள் உட்புகுந்து நூற்றுக்கும் அதிகமான தென்னைமரங்களை சேதப்படுத்தியுள்ளதாக அக்கிராம மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளைகளில் அவசர நிலமைகளில் கூட வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாகவும் அப்பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளினால் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருவதாகவும் அக்கிராமத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகைத் தருவதில்லையெனவும் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அண்மையில்கூட கருவெலகஸ்வெவ, தப்போவ, குடாமதவாச்சிய பகுதியில் 2 வயதுடைய காட்டு யானைக்குட்டியொன்று பாழடைந்த கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் நீண்ட பிரயத்தனத்திற்கு மத்தியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டு அப்பகுதியிலே விடுவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM