நான்கு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் அதிகளவான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனால் சீனாவிலிருந்து இலங்கை பெற்றுக் கொண்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும்.