(எம்.மனோசித்ரா)
உணவு பொருட்களை இறக்குமதி செய்வதில் தற்போது எவ்வித இடர்பாடுகளும் இல்லை. எனினும் எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமை காணப்படும் என்பதை எதிர்கூற முடியாமலுள்ளது.
அந்நிய செலாவணி இருப்பில் எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படாமலிருக்கும் பட்சத்தில் உணவு தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர் மற்றும் மொத்த வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஞானப்பிரகாசம் ராஜேந்திரன் தெரிவித்தார்.
சீனி இறக்குமதியாளர்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு இன்மையும் , நம்பிக்கை இன்மையுமே அண்மையில் சீனி மற்றும் சீனி விலை தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு காரணமாகும் என்றும் ஞானப்பிரகாசம் ராஜேந்திரன் தெரிவித்தார்.
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக பரவலாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் , அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்டவற்றில் இடர்பாடுகள் காணப்படுகின்றனவா என்பது குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM