2023 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த மஞ்சள் மீட்பு

Published By: Vishnu

01 Sep, 2021 | 11:17 AM
image

இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பு கடற்க்கரை பகுதியில் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 2023 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த உலர்ந்த மஞ்சள்  கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இரு சந்தேக நபர்களு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இரு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றியே இந்த சிறப்பு நடவடிக்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைதான 36 மற்றும் 37 வயதுடைய இரு நபர்களும் நீர்கொழும்பு, பிடிபன பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39