சட்டவிரோத மதுபானங்களுடன் இருவர் கைது

Published By: Vishnu

01 Sep, 2021 | 08:41 AM
image

அளுத்கமை, கழுவமோதர பகுதியில் 135 லீட்டர் மதுபானம் மற்றும் சட்ட விரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் 5,136 லீட்டர் கோடாவுடன் நேற்று ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்  55 வயதான அளுத்கம பகுதியில் வசிப்பவர் ஆவார்.

அவர் இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்.

இதேவேளை மஹாபாகே 33 லீட்டருக்கும் அதிகமான சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் 1,295 லீட்டர் கோடாவுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 46 வயதான அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் இன்று வெலிசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05
news-image

ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க...

2026-09-14 13:57:00
news-image

வறட்சி நிலை: யால, குமண பூங்காக்கள்...

2026-09-14 15:17:18
news-image

யூரியா உரக் கொள்வனவில் ரூ.1,867 மில்லியன்...

2026-09-14 15:27:52
news-image

மக்கள் பங்கேற்புடன் வெளிப்படையான புதிய அரசியல்...

2026-09-14 15:45:54