பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு இலங்கை வீராங்கனை குமுது திசாநாயக்க 

Published By: Gayathri

30 Aug, 2021 | 04:36 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர் )

டோக்கியோ பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு இலங்கை வீராங்கனையாக விளங்கும் குமுது திசாநாயக்கவின் போட்டி நிகழ்வு  நாளைய தினம் நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி காலை 8.39 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

பெண்களுக்கான  டி47 பிரிவின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் குமுது திசாநாயக்க, இந்தப் போட்டித் தூரத்தை 13.30 செக்கன்களில் ஓடி முடித்தமையே குமுது திசாநாயக்கவின் சிறந்த நேரப் பெறுதியாக காணப்படுகிறது.  

நாளைய தினம் நடைபெறும் இந்தப் போட்டியில் 2 தகுதிகாண் சுற்றுகள் இடம்பெறவுள்ளன. இதில் முதலாவது தகுதிகாண் சுற்றிலேயே குமுது திசாநாயக்க பங்கேற்கிறார்.

ஒவ்வொரு தகுதிகாண் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாகவும், ஏனைய இரண்டு பேர் அதிசிறந்த நேரப் பெறுதி ரீதியிலும் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவர். 

இதே‍வேளை, இவர் பங்கேற்கும் நீளம் பாய்தல் போட்டி எதிர்வரும் மூன்றாம் திகதியன்று நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59