இலங்கை விமானப்படையின்  தளபதியாக, எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி நிமிக்கப்பட்டுள்ளார்.

இதனை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதிக்கு  “எயார்  மார்ஷல்”  தர உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.