கந்தளாயில் 100 மேற்பட்டோருக்கு அன்டிஜன் பரிசோதனை; 56 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

Published By: Digital Desk 3

28 Aug, 2021 | 09:23 PM
image

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் தொடர்புடையவர்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகார் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் இது வரை ஐம்பது பேர் வரை தொற்றுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகாளை முன்னெடுத்து வருவதாகவும் பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

கந்தளாய் அக்போபுர வான் எல வட்டுகச்சி மற்றும் பேராறு போன்ற  பகுதியிலிருந்து பொது மக்கள் தாமாக முன்வந்து    நூற்றுக்கும் மேற்பட்டோர்  குடும்பத்துடன் சென்று அன்டிஜன் பரிசோதனைகளை பரிசோதித்து  செல்வதை காணக்கூடியதாக இருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12