மாணவிக்கு பாலியல் தொல்லை ; தலைமையாசிரியர் இடைநிறுத்தம்

11 Sep, 2016 | 05:38 PM
image

பாடசாலை தலைமையாசிரியர் தரம் 6 மாணவியை பாலியல் நொந்தரவு செய்ததாக எழுந்த முறைப்பாடின் பின் தலைமறைவாகினார். இந்நிலையில் அவரை பணியிலிருந்து இடைத்நிறுத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுரை, திருமங்கலம் அருகே கரடிக்கல்லில்  அரசு கள்ளர் உயர்நிலைப் பாடசாலையின் தலைமையாசிரியர் மாடசாமி கடமையாற்றியுள்ளார். 

குறித்த நபர் அந்த பாடசாலையில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முறைப்பாடு எழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதுதொடர்பாக தலைமையாசிரியர் மாடசாமி மீது திருமங்கலம் மகளிர் பொலிஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில்  மாடசாமியை  பணி இடைநிறுத்தம் செய்து  கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10