ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று இடம்பெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

Image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமிட் ஹர்சாய் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று (26) இரவு அடுத்தடுத்து இரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த குண்டுத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் 13 அமெரிக்க படையினர் உள்ளிட்ட 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 140 பேர் காயமடைந்துள்ளனர்.

Image

Image

Image

Image

Image

A person wounded in the explosion outside the airport arrives at a hospital in Kabul.

An injured person arrives at a hospital after <a href="https://www.cnn.com/2021/08/26/asia/afghanistan-kabul-airport-blast-intl/index.html" target="_blank">suicide bomb attacks</a> caused casualties outside the international airport in Kabul, Afghanistan, on Thursday, August 26.