கொழும்பு - நகரமண்டப பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் இடம்பெரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு வாகன நெரிசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.