கடத்தப்பட்ட தாய் சடலமாக மீட்பு

Published By: MD.Lucias

11 Sep, 2016 | 12:07 PM
image

பெரிய நீலாவணையில் வயோதிப தாய் ஒருவர் கடத்தப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெரிய நீலாவணை பகுதியைச் சேர்ந்த  சீனித்தம்பி பத்மா வயது 73 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் .

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காணாமல் போன இவரே இன்று சடலமாக மீட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அனைத்தும் களவாடப்பட் ட  நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்...

2025-03-19 12:24:56
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36