கடந்த முதல் வாரத்தில் 2,093 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் 321 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுள்ளதுடன் 4 மரணங்களும் சம்பவித்துள்ளன.
அதிக தொற்றாளர்கள் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி செங்கலடி வாகரை சுகாதார பரிசோதகர்கள் பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
எனவே மக்கள் வீணாக வெளியில் வரவேண்டாம் என்றும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM