(எம்.ஆர்.எம்.வசீம்)
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்ட வியாபாரிகளுக்கு மாத்திரமே நடமாடும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படும்.
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத யாரும் இந்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின்போது கொழும்பு மாவட்டத்தில் பொது மக்கள் நலநோம்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்குகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பில் கொவிட் தடுப்பூசி இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்ட வியாபாரிகளுக்கு மாத்திரமே நடமாடும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படும்.
கொவிட் இரண்டு கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத யாரும் இந்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM