போராட்டத்தைத் தவிர எமக்கு வேறு மாற்றுவழியில்லை -  ஜோசப் ஸ்டாலின்

Published By: Digital Desk 3

25 Aug, 2021 | 01:55 PM
image

(எம்.மனோசித்ரா)

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தொடர்ச்சியாக அமைச்சரவை இவ்வாறு பிரச்சினையை காலதாமதப்படுத்துமாயின் போராட்டத்தைத் தவிர எமக்கு வேறு மாற்றுவழி கிடையாது.

43 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த விவகாரம் தொடர்பில் இவ்வாறு கவனயீனமாக அரசாங்கம் செயற்படுமாயின் அதனை பாரதூரமான நிலைமையாகவே நாம் பார்க்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போது அரச உத்தியோகத்தர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் முயற்சிகளே இடம்பெறுகின்றன. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் சகல அரச உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொண்டு எடுக்கக் கூடிய உச்ச பட்ச நடவடிக்கையை எடுப்போம் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47