சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜித் ரோஹன தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Ajith Rohana, Wakkumbura test positive for COVID-19