சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் மத்துகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் உயிரிழந்த சந்தேக நபரின் பிரேத பரிசோதனை அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வெத்தேவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் யடதொலவத்தை பகுதியில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டபோது, அவரது உடல் நிலை சீராக இல்லாத காரணத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் தனிநபருக்கு வெளிப்புற அல்லது உள் காயங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM