கண்டி - நக்கில்ஸ் மலைத்தொடரில் கிழக்கு பகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீயினை கட்டுபடுத்த விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்று குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.