அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிக்கு முழுமையான அனுமதி

By T. Saranya

24 Aug, 2021 | 02:40 PM
image

அமெரிக்காவில்  பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு முழுமையான அனுமதியை அந்நாட்டு உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை வழங்கியுள்ளது.

பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 200 மில்லியனுக்கும் அதிகமான அளவு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

16 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதை செலுத்துவதற்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

12 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி தொடரும் என கூறபட்டுள்ளது.

பைசர் தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 91 சதவிகிதம் வெற்றி கண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இன்றுவரை, மொத்தத்தில் பாதிக்கும் மேற்பட்ட 92 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பைசர் தடுப்பூசியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33