அனைத்து கொவிட-19 தடுப்பு முயற்சிகளையும் ஆதரிக்க அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராகவிருப்பதாக ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொழிற்சங்க உறுப்பினர் வசந்த சமரசிங்க, பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கான வசதிகளை தமக்கு ஏற்படுத்தி தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்க சுகாதாரத் துறையும் தொடர்புடைய தொழிற்சங்கங்களும் தயாராகவுள்ளோம்.
இந்த நோக்கத்திற்காக ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். சோதனை கருவிகள் கிடைக்க வேண்டும்.
கொவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவது தவிர்க்க முடியாதது என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM