ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

குறித்த 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனம் கொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்றமைகு றிப்பிடத்தக்கது.

சம்மேளனத்தின் ஆரம்பத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டுள்ளதுடன் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.