சீனன்குடாவில் தனியாருக்கு சொந்தமான படகு விசமிகளால் தீக்கிரை

By T Yuwaraj

23 Aug, 2021 | 05:12 PM
image

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சீனன்குடா, சின்னம்பிள்ளைச்சேனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று இயந்திரத்துடன் இனந்தெரியாத நபர்களினால் நேற்று  (22) தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்  சம்பவம் குறித்து சீனன்குடா பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்ட இயந்திரப் படகின் உரிமையாளர், படகில் மேற்கூரை மற்றும் சொகுசு இருக்கைகளை அமைத்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் பயணச் சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவரோடு தனிப்பட்ட விரோத காரணமாக குறித்த தீ சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில்...

2022-10-05 16:48:48
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் பாதுகாப்பு...

2022-10-05 21:37:06
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12