மீண்டும் பகடையில் தமிழர் தரப்பு

Published By: Digital Desk 2

22 Aug, 2021 | 08:01 PM
image

கபில்

கொரோனா நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என்று பல்வேறு சிக்கல்களுக்குள்தள்ளாடிக் கொண்டிருக்கும்அரசாங்கம், சர்வதேச சமூகத்தை சமாளிக்கின்ற பகடை ஆட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஒரு காயாக பயன்படுத்த முனைகிறது என்ற வாதங்கள் மேலெழுந்து கொண்டிருக்கின்றன.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அதன் சீன சார்பு போக்கு வெளிப்படையானது. மாற்ற முடியாதது என்பதில் சந்தேகங்கள் இல்லை.

இந்த சீன சார்பு போக்கினால் அதிருப்தியடையும் இந்திய, அமெரிக்க தரப்புகளை சமாளிக்க வேண்டிய நிலை கொழும்புக்கு உள்ளது.

இதிலிருந்து திசை திருப்புவதற்கான நகர்வுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஆய்வாளர்கள் பலரும் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

பஷில் ராஜபக்ஷவின் உள்வருகையும், அவருக்கு அரசாங்கத்துக்குள் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவமும்அதில் ஒன்று.

வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டிருப்பது இன்னொன்று.

இந்தியாவுக்கானஉயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட 27 பக்கங்களைக் கொண்ட ஒரு பாதை வரைவுடன் புதுடெல்லிக்குச் செல்வது மற்றொன்று, என பரவலாக நம்பப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் இத்தகைய தருணத்தில் சர்வதேச சக்திகளை இரண்டு விதமாக கையாள முனைகிறது. ஒன்று, அவர்களின் கவனத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-22#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய இராச்சியத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில்...

2026-02-12 10:38:46
news-image

மாகாணசபைத் தேர்தலை நடத்துமா தேசிய மக்கள்...

2026-02-11 13:58:20
news-image

அமெரிக்கா - ஈரான் மோதல் 2026...

2026-02-10 16:56:11
news-image

பாடங்களை கற்குமா இலங்கை?

2026-02-10 14:46:35
news-image

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதியை தவறாகப்...

2026-02-10 14:44:31
news-image

தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : தீர்க்கப்படாமலுள்ள...

2026-02-09 13:55:13
news-image

காணாமல் போகும் கியூபா?

2026-02-08 03:05:24
news-image

மத்­திய கிழக்கில் மேலா­திக்­கத்துக்­காக  போராடும் சவூ­தியும்...

2026-02-08 03:01:16
news-image

எப்ஸ்டீன் பைல்கள் உருவாக்கும்; அரசியல் புயல்கள்

2026-02-08 02:59:52
news-image

ரில்வின் தலை­மை­யி­லான குழுவின் இந்­திய விஜயம்...

2026-02-08 02:56:06
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு: திறந்தவெளி...

2026-02-08 02:46:28
news-image

துரு­வ­ம­யப்­பட்ட தேசத்தில் 'தோழர்' அநு­ரவின் அழைப்பு

2026-02-08 03:07:29