மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டது

Published By: Digital Desk 2

22 Aug, 2021 | 01:28 PM
image

யாழ். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ( கொழும்புக் கிளை ) வருடாந்த பொதுக் கூட்டம் பிற்போடப்பட்டது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த யாழ். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கொழும்புக் கிளை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், தற்போதைய நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு கலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக கொழும்புக் கிளையின் செயலாளர் நா.ஜயபாஸ்கர் சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஏற்பாட்டில் உலக...

2025-02-19 18:15:33
news-image

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்...

2025-02-18 17:31:20
news-image

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை...

2025-02-18 13:02:36
news-image

அவிசாவளை சாயி பாபா ஆலய நூதன...

2025-02-18 12:53:21
news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மெய்வல்லுநர் போட்டி...

2025-02-17 17:21:25
news-image

கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம்

2025-02-17 16:52:16
news-image

திருகோணமலையில் "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில்...

2025-02-17 17:34:07
news-image

மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

2025-02-17 17:33:29
news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53