இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய பாகிஸ்தான் 

Published By: Digital Desk 3

21 Aug, 2021 | 10:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்  ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல்  உயர்ஸ்தானிகர் முஹம்மது சாத் கட்டாக் இன்று (21.08.2021) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில்  பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணங்களில் பாகிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்ட 75 வென்டிலேடர் கருவிகள்,150 செயற்கை சுவாச கருவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொவிட் கட்டுப்பாட்டுக்கு வலய நாடுகள்  ஒத்துழைப்புடன்செயற்பட வேண்டும். பாகிஸ்தான்  சார்க் கொவிட்-19 அவசர  உதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியினை தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டிய அவசியத்தை இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09