இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட  தீர்மானித்துள்ளது.

இந்த போட்டி இலங்கை அணியின்  திலகரட்ன டில்ஷானின் இறுதிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.