இந்தியாவில் இருந்து ஒட்சிசன் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது

By Digital Desk 2

21 Aug, 2021 | 10:44 AM
image

இந்தியாவிலிருந்து ஒட்சிசனை ஏற்றிய இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி தமது பயணத்தை நேற்று ஆரம்பித்த நிலையில், முதல் தொகுதி ஒட்சிசன் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சினால் கோரப்பட்டுள்ள 100 தொன் ஒட்சிசனுடன் இந்தியாவில் இருந்து 2 கப்பல்கள் இலங்கை கொழும்பு நோக்கி நேற்று பயணத்தை ஆரம்பித்திருந்தன.

இந்நிலையில், அதில் ஒரு தொகுதியான சென்னையில் இருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிவந்த கப்பல் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது.இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,“முதல் கட்டமாக இந்திய மக்களிடமிருந்து இலங்கையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு சென்னையில் இருந்து 40 தொன் ஒட்சிசன் கொழும்பை நேற்று சென்றடைந்துள்ளது”

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47